என்றும் உதவி

கற்றுக்கொடுங்கள் பிள்ளைகளுக்கு
மரம் வளர்க்க,
என்றும் உதவும் அவர்கள்
நன்றாய் வாழ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Apr-20, 6:31 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : endrum uthavi
பார்வை : 53

மேலே