தன்னம்பிக்கை

இமை மூடிய
ஒற்றை இரவில்
ஆயிரம் கவிதைகளை
௭ழுதி விடுகிறேன்! விடியும்
அந்த காலை வேளையில்
இந்த கவிஞனுக்கும்
ஒரு வெளிச்சம் கிடைக்கும்
௭ன்ற நம்பிக்கையில்...!!
இமை மூடிய
ஒற்றை இரவில்
ஆயிரம் கவிதைகளை
௭ழுதி விடுகிறேன்! விடியும்
அந்த காலை வேளையில்
இந்த கவிஞனுக்கும்
ஒரு வெளிச்சம் கிடைக்கும்
௭ன்ற நம்பிக்கையில்...!!