ஆடுகளும் மனிதர்களும் 🐑👮

ஒருநாள் இந்த ஆடு கரிகடைக்கு போக போகிறது தான்...
ஆனால்
இருக்கும் நாட்களை அழகாய் அனுபவித்து கொண்டு இருக்கிறது ...🐑🐑

அதுபோல தான் நீயும் நண்பா இறக்க போகிறது உறுதி ...
எனவே
இருக்கும் சில காலத்தில் சிரித்து கொண்டே வாழ கத்து கொள் என் தோழா தோழியே....🤵💃

எழுதியவர் : வினோத் குமார் (19-Apr-20, 12:32 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 46

மேலே