அழகியே பேரழகி 💃💃💙💙

அழகை அழிக்க வந்த அழகியே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை என்று வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி எனப் பல நூல்களில் தேடினேன் அங்கேயும் கிடைக்கவில்லை உன்னை வர்ணிக்க வார்த்தை ஏதுயும் என் பேரழகி ...💙💙💃💃

எழுதியவர் : வினோத் குமார் (19-Apr-20, 1:46 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 406

மேலே