பெண் சிலையே💚💚💃

சேர நாட்டில் பிறந்த சிலையை சற்று நேரம் நீ என் கை பிடித்ததால் என்னுடைய நரம்பு மண்டலத்தில் நான்காயிரம் நபர்கள் இளையராஜா இசைக்கு நாட்டியம் ஆடுகிறார்கள் நம் காதலை வரவேற்று ....💚💚

எழுதியவர் : வினோத் குமார் (21-Apr-20, 1:48 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 175

சிறந்த கவிதைகள்

மேலே