வெண்ணிலா

ஆயிரம் பெண்கள் அழகான நட்சத்திரம் போல இருந்தாலும் ஒரு ஓரமாக அழகாய் இருக்கும் என் வெண்ணிலாவே உன் நிழலின் ஓரமாய் ஒரு படுக்கறை அமைத்து உன் நிழலுடன் விளையாட போகிறேன் 🧡🧡💃

எழுதியவர் : வினோத் குமார் (21-Apr-20, 1:58 pm)
சேர்த்தது : வினோத் குமார்
Tanglish : vennila
பார்வை : 87

மேலே