அப்பா👨👧👦
அப்பான யாருக்கு தான் புடிக்காது......அப்பா👨👧👦
அப்பாவை பற்றிய....!!
அதிகம் பேசாத அழகான உறவு என் அப்பா 👨👧👦
ஆயிரம் உறவுகளில் உன்னதமான உறவு என் அப்பா👨👧👦
நாம் காணாத யாவும் என் மகன் காண வேண்டும் என்று நினைப்பவர் என் அப்பா👨👧👦
மகனின் கனவை தன் கணவாய் நினைப்பவர் என் அப்பா👨👧👦
தனக்கென்று எதுவும் வேண்டாம் பிள்ளைக்கு குடு என்பவர் என் அப்பா👨👧👦
அவர் சாப்பிடும் முன்பு பிள்ளைகள் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்பவர் என் அப்பா👨👧👦
என் பிள்ளை நடக்கிறான் என்று வட்டிக்கு பணம் வாங்கி வண்டி வாங்கி தந்தவர் என் அப்பா👨👧👦
நான் நிம்மதியாய் தூங்க வேண்டும் என்று இரவு முழுவதும் வியர்வை வராமல் விசரி விட்டவர் என் அப்பா👨👧👦
என் கண்ணீரை கண்டு என் மகன் கலங்கி விட கூடாது என்று கஷ்டகங்களை கடலில் கரைதவர் என் அப்பா👨👧👦
தன் மகனின் வெற்றியை பெருமையா மிட்டாய் குடுத்து தான் சாதித்தது போல் கொண்டாடுவார் என் அப்பா👨👧👦👨👧👦
ஆயரம் ஹீரோக்கள் வந்தாலும் என்னுடைய முதல் ஹீரோ நீங்க தான் அப்பா 👨👧👦👨👧👦 love u daddy😍🔥💯😘