புதுப்பித்துக்கொள்ள
பூமி தன்னை புதுப்பித்துக்கொள்ள
யாரையும் எதிர்பார்ப்பதில்லை
சுயமாய் எடுக்கும் முடிவுகளில் ஒன்று
தான்
மனித இனங்களை இப்பொழுது
ஓய்வெடுக்க நிர்பந்தித்துள்ளது
பூமி தன்னை புதுப்பித்துக்கொள்ள
யாரையும் எதிர்பார்ப்பதில்லை
சுயமாய் எடுக்கும் முடிவுகளில் ஒன்று
தான்
மனித இனங்களை இப்பொழுது
ஓய்வெடுக்க நிர்பந்தித்துள்ளது