சிறந்த கவிஞன்
💓 அடுத்த ஜென்மத்திலாவது
அவள் வீட்டு
நிலைக்கண்ணாடியாக
பிறக்க வேண்டும்...❣
அதைத்தானே!
அவள்💚
அடிக்கடி பார்க்கிறாள்....
💞 அவள்
மஞ்சத்தின் மீது மட்டுமல்ல...
அவள்
மச்சத்தின் மீதும்
பொறாமை தான்...💜
ஆம்...!
அது
அவள்💓
"கன்னத்தில்" அல்லவா
இருக்கிறது....🌹
💕பெண்ணே!
சிரிப்பைக் கூட
ரசிக்காதவன்...
இப்போது
கோபத்தையே!💟
ரசிக்கிறேன்
அது
உன் முகத்தில்
தோன்றும் போது....💘
என்னவளே💗
நீ
என்னை
நேசிக்கத்
தெடங்கியதில் இருந்து
எனக்கு💖
ஒரு குறை நீங்கி விட்டது...
தாயில்லாதக் குறை....💗!
🧡பெண்ணே!
நீ
மாலை ஆனால்
அதில்
நான் மலராக மட்டுமல்ல...
நீ
பாலை ஆனால்💛
அதில்
நான்
மண்ணாகவும்💙
மாறுவேன்.....
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞