கோட்டை
இக்கரைக்கு அக்கரை பச்சை
என்றுஓடும் ஆட்டுக்கூட்டத்தை போல்
சில மனிதர்கள் தம்
கையிருப்பை கோட்டைவிடுகின்றனர்
அவ்ர்களுக்கு மத்தியில்
இருப்பதை விதையாக்கி
உழைப்பை உரமாக்கினால்
கட்டிவிடலாம் வெற்றிக்கோட்டையை
இக்கரைக்கு அக்கரை பச்சை
என்றுஓடும் ஆட்டுக்கூட்டத்தை போல்
சில மனிதர்கள் தம்
கையிருப்பை கோட்டைவிடுகின்றனர்
அவ்ர்களுக்கு மத்தியில்
இருப்பதை விதையாக்கி
உழைப்பை உரமாக்கினால்
கட்டிவிடலாம் வெற்றிக்கோட்டையை