கொரானா வறுமை

நீ வெளியே வந்தால்தான்
உன்னை கொள்வேன் என்று
சொல்கிறது கொரானா…..

நீ வெளியே வரவில்லை
என்றாலும் கொள்வேன் என்று
சொல்கிறது வறுமை ….!

எழுதியவர் : கவிதை_பாவலன் (25-Apr-20, 1:38 pm)
சேர்த்தது : கவிதைபாவலன்
பார்வை : 1079

மேலே