உன் அருகில் மட்டும்👫

♈️உன்னை விட்டு நான் விலகியதும் இல்லை; விலக போவதும் இல்லை! முடிவு தெரிந்த கதைக்கு முடிவில்லாமல் சந்தேகிப்பதோ ஏனடா?💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (28-Apr-20, 2:25 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 317

மேலே