மௌன ரோஜா இவள்

மலர் ரோஜா நீ இதழ் விரித்தால்
தோட்டங்கள் சிரிக்கும்
மௌன ரோஜா இவள் சிரித்தால்
என் நெஞ்சம் கவிதையாய் மலரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-20, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mouna roja ival
பார்வை : 63

மேலே