புன்னகைக்கு புள்ளியிட்டால்

புன்னகைக்கு புள்ளியிட்டால்
எழுத்தில் இவள்
பூக்கோலமாய்ச் சிரிப்பாள் !

புள்ளியிட்ட கோலத்தை புன்னகையுடன் இவள்
மார்கழி வீதியில் வரைந்தால்
மனிதரும் பனித்தென்றலும் இருகோலத்தையும் நின்று பார்க்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-20, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே