பாவம் கிராமத்து அழகி
கலிகைக்கும் மணமுண்டு மல்லிபோல
கலிகை யானால் காட்டில் பூத்திருக்க
கண்டு நுகர்வோர் இல்லையே அஃதொக்க
எழிலே உருவான இவள் கிராமக்கிளி
ஏனோ அறியேன் வீணன் கையில்
அகப்பட்டு காலம் கழிக்கின்றாளே என்ன
என்ன கொடுமையோ இது
(கலிகை = காட்டு மல்லி)