கல்யாணக்காதல்

கண்மணி அன்போடு நீ என்றும் ....
என்னை கண்ணில் கருவிழியாய் வைத்தாய்....
கடவுள் காட்டும் பரிவு ....பக்தியால் புரியும் !!!
நீ எண்ணில் காட்டும் பரிவு....நம் ஸ்பரிசத்தில் புரியும் .....!!!
காதலில் நான்....காதலில் நீ....

நீயும் நானும் ஊடல் கொண்டால் .....
என் மனக்கண்னிர் .....உன் விழி வழியும்......
உன் மனச்சிரிப்பு ......என் உதட்டில் தெரியும்.....!!!
காதலில் நான்....காதலில் நீ....

சிறு ஓடையில் சுற்றிய நீ.....
ஸம்ஸார பெரும்கடலில் பயணம் கொண்டாய் ....
வாழ்க்கை பாதையில் .....எங்களை .....சீராக கொண்டுசென்றாய்.....
காதலில் நான்....காதலில் நீ....

கத்ரியில் மழையாய் ....கடுங்குளிரில் ஒளியாய் ....
கன்னத்தில் முத்தமாய் .....காதோரம் மெல்லிசையாய் ....
கையோடு கைசேர்த்து ....நம் வாழ்க்கை பாதை....
காதலில் நான்....காதலில் நீ....

இன்றோடு ஒருவருடம்....நம் காதல் ஈன்ற பக்குவம்.....
என்றும் நம் காதல் வளர அடித்தளம்.....
நம் தாய் தந்தை வாழ்க்கை பாடம் .....என்றும் நாம் வளர அடித்தளம்.....
காதலில் நான்....காதலில் நீ....

பாரதி கண்டபுதுமைப்பெண் .....உன்னில் நான் காண்கிறேன்....
நம் பிள்ளைகள் காணும் பாசத்தாய் ....உன் உணர்வில் நான் காண்கிறேன்....
என்னோடு அழகியே ....உன் உள்ளத்தில் காண்கிறேன் ....
இத்தனையும் நீ.....உன்பக்கத்தில் வெற்றிடமாய் நான்....
உன் தோளைப்பற்றி கரைசேர....உன்னோடு....காதலில் நான்...காதலியாய் நீ !!

எழுதியவர் : Ganesh (3-May-20, 1:07 pm)
சேர்த்தது : Ganesh
பார்வை : 85

மேலே