நண்பி

மிக நல்ல நண்பன் என்று சொல்லிக்கொள்ள என் அருகில் இருந்து இவன் என் தோழன் என்று நீ அறிமுகம் செய்கையில் மிக நல்ல என்றவார்த்தைகள் மறந்து போகையில் அதை சொல்ல என் உதடுகள் வரையில் வந்து செல்கின்ற அந்த நொடியில் நீ வேறு எவரையும் நல்ல நண்பன் என்று எனக்கு அறிமுகம் செய்யக்கூடதென்று என் மனசு சொல்லிக்கொள்ளும்

எழுதியவர் : Victor-k (3-Aug-10, 11:00 am)
Tanglish : nanbi
பார்வை : 2180

மேலே