உரிமையில் தோளில் சாய்ந்தாய்
கருமை விழியசைய கூந்தலும் ஆட
உரிமையில் தோளில்சாய்ந் தாய்நீ கனவில்
கடமை மறந்தாய்நீ ஏனோ நிஜத்தில்
விடைபெறுதே அந்திமா லை !
கருமை விழியசைய கூந்தலும் ஆட
உரிமையில் தோளில்சாய்ந் தாய்நீ கனவில்
கடமை மறந்தாய்நீ ஏனோ நிஜத்தில்
விடைபெறுதே அந்திமா லை !