படுத்தும் பாடு

பாடு படுபவன்
பாடு படாது போனால்
பாடு படாதவனை அது
படாத பாடு படுத்தும்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-May-20, 1:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : paduthum paadu
பார்வை : 135

மேலே