சின்னக் கவிதை

பிரச்சினைகள் ஏற்படாத ஊரில்
பெரும்பாடு படுத்தி விடுகிறது
வழக்கறிஞர் தொழில்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-May-20, 1:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : chinnak kavithai
பார்வை : 147

மேலே