இசையும் அவளும்

சொல்லிடைச் சொரிந்து வல்லினம் புகுத்தும்
மெல்லிடை யாள(ழ)வள்; இல்லறம் வகுத்துப்
பல்லவி பாடினும் தொல்லியல் காவியம்
நல்லெனத் தீண்டிடு வாளே.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-May-20, 11:09 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 97

மேலே