காலம் தொடரும் காதல்
அல்லி பூக்க விழித்தேன் பூவே!!
புது மல்லி சூடி ரசித்தேன் மலரே!!
உன் நினைவுகளில் திளைத்தேன் கனவே!!
நீ காதல் சொல்ல முடிந்தேன் உயிரே!!
என் மனமெங்கும் விதைத்தேன் நினைவே!!
பல பூக்கள் பூக்க நுகர்ந்தேன் இதழே!!
உன் சிரிப்பெனும் மழையில் நனைந்தேன் கொடியே!!
காலம் தொடரும் உன் அன்புக்காய் வாழ்ந்தேன் அன்பே!!!
வேல் முனியசாமி...