புத்தக நேசகி😍
உன்னை தொடும் ஒவ்வொரு நேரமும்....
ஒவ்வொன்றை உணர்த்துகிறாய் உணர்வுதனில்....
தேடுதல் ஒரு வேட்டையாம்🤔....
தேடி கொண்டேதான் இருக்கிறேன்😊
கிடைக்கும் போதெல்லாம் நல்லவனாய் உணர்த்துகிறாய் நீ 📖...
உன்னை உணர்ந்த நானும் நல்லவள் தானா என்ற விடையளிக்காமல்.....
உன்னில் முழுமையாய் வாழவே விரும்புகிறேன்...
முயற்சித்து பார்த்தேன் முடியவில்லை...
இதனால் நிச்சயம் இழப்பு உனக்கல்ல...
எனக்குதான் என தெரிகிறது...
ஆனாலும் ஏன் இந்த இடைவெளி விரிகிறது...
இன்னும் முயற்சித்து கொண்டே தான் இருக்கிறேன் உன்னில் முடிய❤.....
இப்படிக்கு புத்தக நேசகி💁...