கண்ணீர்

ஆறுதலே அடையமுடியாத சில
காரியங்களை நினைத்து
கவலைப்படுவதால்
நோய்களே வரும்.....

ஆனால் அதை நினைத்து
கண்ணீர்விடுட்டு அழுதுவிட்டால் நிம்மதியே தரும்...

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (8-May-20, 4:55 pm)
Tanglish : kanneer
பார்வை : 481

மேலே