நில்சிரி பின்மெல்லச் செல்

மல்லிகை பூத்துச் சிரித்திடும் தோட்டத்தில்
மெல்லிதழ் மெல்ல விரித்து வருகிறாய்
சொல்லும் தமிழ்சோர் வடையாது ஆதலால்
நில்சிரி பின்மெல்லச் செல் !

ஒ வி இன்னிசை வெண்பா ----பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-20, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே