செல்வோம்💙

♈️காலை விடியல் உன் குரலில்,
மாலை நேரம் உன் மடியில்,
இரவில் மட்டும் உன் அரவணைப்பில்,
பத்தாவது ஆண்டை நோக்கி செல்வோம்,
நமக்கிடையில் யாருமில்லாமல்!♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (11-May-20, 7:31 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 217

மேலே