தோல்வி

தோல்வி
*********
ஆலயம் உள்வெளியில் பட்டுத் தெறிக்கும்
அற்புதமான அதிசயமான அன்பு சுடர்
உண்மையை எழுதட்டும் உயிராக உணர்வாக
தொட்டுத் தூரமாகும் தொடரும் தோல்வியும்

எழுதியவர் : Akilan rajaratnam (14-May-20, 9:19 am)
Tanglish : tholvi
பார்வை : 117

மேலே