நட்பும் காதலும்

நண்பரிடையே கருத்து வேற்றுமை
வருவதும் போவதும் இயல்பு
ஆனால் ஒருபோதும் அது
நட்பின் இயல்பை மாற்றுவதில்லை
காதலிலும் சிறு சிறு ஊடல்கள்
வருவதும் போவதும் இயல்பே
அது / அவை காதல் வலி/வலிகள்
உண்மைக் காதல் இதற்கப்பால்
காதல் வலிகள் இன்பமான துன்பமானது
காதலைப்போல் .... உண்மைக் காதலர்
மனதால் என்றும் பிரிவாரில்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-20, 2:47 pm)
Tanglish : natbum kaathalum
பார்வை : 85

மேலே