என்னைக் காட்டிய கண்ணாடியும் அவனும்
நிலைக்கண்ணாடி முன் நான்......
என்னை கண்டுகொண்டேன்
என்னை என் மனதில் வைத்தேன்
முதல்முறையாக என்னையே
நான் பார்த்து...
அவ்வளவில் நீ வந்தாய்
'உன்னில் என்னைக் கண்டு
உன்மனதிலேயே என்னைப்
பதித்துவைத்தேன் என்று
என்னழகை புரியவைத்து எனக்கு