இயற்கை- கொல்லிமலை

அந்தியில் ஆதி தவழுமலை
அழகுமிகு மரங்கள் நிறைந்தமலை
ஆறுகள் பல தோன்றுமலை
சித்தர்கள் விரும்பிவாழ் கொல்லிமலை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-May-20, 1:45 pm)
பார்வை : 113

மேலே