திருந்துவோம்

பிரபஞ்சம் முழுவதையும்
உரிமை கொண்டாடி
ஆக்கிரமித்துக் கொண்டோம்.....
அனைத்துயிருக்கும் இங்கு
சுதந்திரமாய் வாழ உரிமை உண்டு என்று
இயற்கை தலையில் ஓங்கி அடித்து
நமக்கு உணர வைத்துவிட்டது....
இனியாவது திருந்துவோம்.....

எழுதியவர் : வை.அமுதா (22-May-20, 1:40 pm)
Tanglish : thirunthuvom
பார்வை : 72

மேலே