❤️நமக்கு மட்டும் தெரிந்த காதல்💙

💙❤️உன்னையும் என்னையும் இணைத்தது அந்த கடவுள்; இந்த சமூகம் இல்லை! ஜாதி,மதம்,இனம்,செல்வாக்கு இவற்றால் உன்மைக் காதலை ஒருபோதும் விலைக்கொடுத்து வாங்க முடியாது! உண்மைக் காதலுக்குஒருபோதும் பிரிவில்லை; மரணம் வரும் வரை!💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (22-May-20, 6:11 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 237

மேலே