இரண்டு ஹைக்கூகள்

மூன்றாம் உலக யுத்தம்...
ஆயுதம் இல்லாமல் நடக்கிறது....
--கொரோனா --

----------------

வீட்டுக்குள் இருந்தேன்... !
குடை இல்லாததால் நனைந்து விட்டேன்.... !
--வறுமை--

------------------

ஹைக்கூ
கவிப்புயல் இனியன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-May-20, 3:20 pm)
Tanglish : irandu haikkookal
பார்வை : 274

மேலே