இரட்டை ஹைக்கூ

உயிரோடு இருந்தால்
பிள்ளையார்.... !
இறந்து தீமூட்டினால்
சிவன்......... !
--சாணி--

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-May-20, 3:09 pm)
பார்வை : 195

மேலே