ஹைக்கூ

இன்னும் விடியவில்லை
வெளிச்சமாக இருக்கிறது
பறக்கும் மின்மினி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-May-20, 2:12 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 210

மேலே