மௌனப் புத்தகத்தை மனதில் வந்து திருப்புவாள்

காதல் மொழியை
கண்ணில் கற்றுத்தருவாள்
கவிதைத் தமிழை
நெஞ்சில் எழுதுவாள்
கனவுப் பொழிலில்
கீதம் பாடுவாள்
மௌனப் புத்தகத்தை
மனதில் வந்து திருப்புவாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-May-20, 6:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 183

மேலே