தலை

தலைசாயும் நெற்கதிர்,
நல்ல விளைச்சல் வயலில்-
நிமிர்வானா விவசாயி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-May-20, 6:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே