இல்லை இல்லைக் கடவுள்

இல்லை இல்லைக் கடவுள்

இல்லைக் கட வுளென நல்லஞாலம் கூற
பகுத்தறி வாளன் எதற்கு

இல்லவே இல்லை கடவுள் அறிவோம்
இதைசொல்ல யாரி வனும்

பகுத்தவன் பச்சைகொச்சை பக்தி மறுத்தான்
பகலந்த கக்கிராத கன்

எழுதியவர் : பழனிராஜன் (29-May-20, 7:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 474

மேலே