ஏற்றத் தாழ்வு

ஏற்றத் தாழ்வு

பலஜாதி எப்படி இந்தியர் விளக்கினர்
பலதர அடுக்குகள் பற்றியார் பேசினார்
பவகை முன்வினை பல்வகை ஜாதி
பல்வினை யால்பல அடுக்கேற்ற தாழ்வு
துறையொன்று காட்ட உதாரணம் சொல்வேன்
முதுகலை படித்தான் சேர்ந்தான் காவலனாய்
உயர்வான் எழுத்தன் தலமைக் காவலன்பின்
சார்பாய் வாளர் ஆய்வாளர் வரையில்
முதுகலை படித்தவன் உதவி ஆய்வாளர்
முயன்று ஆய்வாளர் துணைக்கண் காணி
கூடுதல் கண்காணி பின்கண் காணியாம்
முதுகலை தகுதி துணைக்கண் காணியாம்
அவனே டி ஐ ஜி அவனே பின் ஐ ஜி
இளங்கலை அல்லது முதுகலை படித்து
இந்திய காவல் பணிஜில்லா அதிகாரி
இனி டி ஐஜி பின் ஐ ஜி பின் ஏ டி ஜி பி
இன்னும் டி ஜிபி ஆகிறார்
இப்படிக் கெடலஞ்சம் சலுகை இரண்டே

வேறுஜாதி பிறந்து வேண்டாமாம் ஜாதி
எக்குடி பிறப்பினும் அங்குயர்வு தாழ்வு
அக்குடி ஏழை பணக்காரன் உண்டு
எக்குடி பிறப்போ அக்குடி மாறாது
சூளை சட்டி களிமண் ஆகுமா
ஊழ்வினை உருத்து ஊட்டிய வேற்றுமை
முன்வினைப் பயன்தான் வேற்றுமைப் பிறப்பு
மண்பிசை குயவன் இன்று இல்லை
மண்ணில் இன்று டெறகோட்டா செய்வர்:
மண்ணை யாரும் பிசைகிறார்
மண்ணின் பெரிய குயவன் கடவுளே

எழுதியவர் : பழனிராஜன் (29-May-20, 7:47 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 201

மேலே