இரு சீர் பா
வான் நீ
நீர் நீ
தீ நீ
மண் நீ
வாயு நீ
ரவி நீ
மதி நீ
உடல் நீ
உயிர் நீ
வெளி நீ
உள் நீ
என் தேவா