தாயுமானவன்

ஒரு ஆண்
பெண்ணுக்கு தாய் ஆகிறான்....

அன்பால் அவளை வென்று
தாயுமானவன் ஆகிறான்...

எழுதியவர் : Raja Lingam (1-Jun-20, 1:47 am)
சேர்த்தது : Raaja Lingam
Tanglish : thayumanavan
பார்வை : 138

மேலே