முத்தக் கணக்கு

கொடுத்த முத்தங்களை
வரவுக்கணக்கில் வைக்காமல்
விரைந்து செலவழித்தாள்
என்னவள் - உயிரான
எங்களின் மழலைகளிடம்.....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Jun-20, 5:38 am)
Tanglish : muthak kanakku
பார்வை : 136

மேலே