பணபுழக்கம்

பணபுழக்கம் என்பது
புழுக்கத்தில் புழங்கிய உறக்கம்...
அதனால்தான் என்னவோ
சற்று நேரத்திலேயே தீர்ந்துவிடுகிறது...
. -ஜாக்

எழுதியவர் : ஜாக் (7-Jun-20, 7:28 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 1214

மேலே