காதல் மழை 💕💕💕

என் பெரும் சிரபுஞ்சியே!
உன் கண்கள் என்ன அமேசான் காடா? பார்க்கப்பார்க்க பசுங்காதலைப் பொழிந்து கொண்டே இருக்கிறது...
வெள்ளோட்டமாய் இல்லை,
குருதியோட்டமாய் என் வாழ்வை, என் காதலை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது...

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (10-Jun-20, 7:18 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 293

மேலே