நீயும் உன் காதலும்

பல சமயம்
கண்ணோடு கண் பார்த்து
கதைப் பேசினாலும்...

சில சமங்களில்
விழிகள் உன் முகம்
பார்க்க மறுக்க
வெட்கம் பூசி
என் முகம் சிவக்க
உன் தோளில்
முகம் புதைக்கச்
செய்யுதடா
உன் காதல்..

எழுதியவர் : கீர்த்தி (10-Jun-20, 6:56 am)
Tanglish : neeyum un kaathalum
பார்வை : 498

மேலே