காதல் கடிதம்
இணையம் வழி கைநீட்டி...
இதயம் கொடு எனக்கேட்டு...
எண்களே இணையத்தின் இதயமென...
எண்களை இருவரும் இடமாற்றி...
புலனம் வழி
புதுப்பிறவி கொண்டு
இரவுபகல் அதையே
விழிகள் கண்டு...
இதுவே காதலென
வாழும் காலத்தில்...
கடிதமும்...
கவிதையுமாய்...
இவள்...