அலை பாய்வது

அழகு ராணியாய்
நீ வீற்றிருக்க
அங்கும் இங்கும்
அலை பாய்வது
ஊஞ்சல் மட்டுமல்ல




என் இதயமும் தான்...

எழுதியவர் : கீர்த்தி (10-Jun-20, 3:26 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 169

மேலே