என்னவளே இனியவளே💕💕

அருகில் இருக்கும் வரை
சிலரது...
அருமை தெரிவதில்லை...

நீ ...
இல்லாத பொழுதுகள்..
எனக்குப் பொல்லாத... பொழுதுகளாய்...


எழுதியவர் : மருத கருப்பு (10-Jun-20, 8:40 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 197

மேலே