நாவறியும்

நாவறியும்

நாவறியும் எச்சுவையும் நாமறிவோம் பல்லறியும்
நாவலராம் மேற்கரின் கூற்று

இந்திய மக்கள் அன்றும் இன்றும் சொற்களை ஆராய்ந்து பொருத்தமாய் பேசினர்.
உதாரணத்திறகு நாவிற்கினிய இனிப்பென்போம் ஆனால் மேற்கில் TOOTHSOME
என்பார்கள். நாம் நம் முகத்தை எங்கு வைத்துக் கொள்வது என்போம். இந்த வார்த்தையை
ஆங்கிலேயர் where can I keep / have my face என்று சொல்ல மாட்டார்கள். we will not have
face , He has no face என்பது போல சொல்லுவார்கள். பொருத்தமாக பேசுவதில்
நம் மொழிகளே சிறந்தது.

எழுதியவர் : பழனிராஜன் (13-Jun-20, 8:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 114

மேலே