சாதி தீ

சாதாரணப்பூட்டை
சாவிக்கொண்டு திறக்கலாம்...
சாமி உறையும் ஆலயத்தை
சாதிக்கொண்டு திறக்க
வேண்டியுள்ளதே......

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (18-Jun-20, 7:38 am)
சேர்த்தது : கவியாழன்
பார்வை : 27

மேலே